Benefits of becoming a member of thozhuvam:
· Instant solution for any difficulties in grazing
· Low cost cattle insurance
· Assistance for getting their traditional wildlife rights
· Identity card, company shareholder document
· Medicines and other medical related help for cattle’s
· Life and medical insurance for pastoralist’s community
· Traditional pasturage pathway, Separate map to locate pasturage land
· To get the traditional rights for pasturage land water bodies
· Underground pavement in a four way lane for the cattle’s to pass through
· Separate market for cattle’s involved in traditional grazing
· Adaptive government schemes for traditional pasturage rearing
உறுப்பினர் ஆவதால் கிடைக்கும் நன்மைகள்
· மேய்ச்சலில் சந்திக்கும் பிரச்சனைகளுக்கு உடனடித் தீர்வு.
· குறைந்த கட்டணத்தில் கால்நடைகளுக்கு காப்பீடு.
· பாரம்பரிய வன உரிமையை பெற்றுக்கொடுக்க உதவுதல்.
· அடையாள அட்டை நிறுவன பங்குதாரர் பத்திரம்.
· கால்நடைகளுக்கான மருந்துகள் மற்றும் மருத்துவ உதவிகள்.
· மேய்ச்சல் சமூகத்தினருக்கு உயிர் காப்பீடு, மருத்துவ காப்பீடு.
· பாரம்பரிய மேய்ச்சல் வழித்தடம், மேய்ச்சல் புறம்போக்கு நிலங்கள் குறித்த வரைபடம்.
· மேய்ச்சல் பகுதி நீர்நிலைகளில் பாரம்பரிய உரிமையை பெறுதல்.
· நான்கு வழிச்சாலைகளில் கால்நடைகள் கடந்து செல்வதற்கு சுரங்க வழிப்பாதை.
· மேய்ச்சலில் ஈடுபடும் கால்நடைகளுக்கான சந்தை.
· பாரம்பரிய மேய்ச்சல் வளர்ப்பு முறைக்கு ஏற்றார்போல் அரசின் திட்டம்.